தமிழக ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 – 6000 + காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.29,000

3
தமிழக ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 - 4000 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.29, 000!
தமிழக ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 - 4000 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.29, 000!
தமிழக ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 – 6000 + காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.29,000

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் 6000 + காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 13-10-2022 முதல் 14-11-2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழக ரேஷன் கடை
பணியின் பெயர் விற்பனையாளர் மற்றும் கட்டுநர்
பணியிடங்கள் 6000 +
விண்ணப்பிக்க கடைசி தேதி 14-11-2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக ரேஷன் கடை காலிப்பணியிடங்கள்:
 • கோயம்புத்தூர் – 233 பணியிடங்கள்
 • விழுப்புரம் – 244 பணியிடங்கள்
 • விருதுநகர் – 164 பணியிடங்கள்
 • புதுக்கோட்டை – 135 பணியிடங்கள்
 • நாமக்கல் – 200 பணியிடங்கள்
 • செங்கல்பட்டு – 178 பணியிடங்கள்
 • ஈரோடு – 243 பணியிடங்கள்
 • திருச்சி – 231 பணியிடங்கள்
 • மதுரை – 164 பணியிடங்கள்
 • ராணிப்பேட்டை – 118 பணியிடங்கள்
 • திருவண்ணாமலை – 376 பணியிடங்கள்
 • அரியலூர் – 75 பணியிடங்கள்
 • தென்காசி – 83 பணியிடங்கள்
 • திருநெல்வேலி – 98 பணியிடங்கள்
 • சேலம் – 276 பணியிடங்கள்
 • கரூர் – 90 பணியிடங்கள்
 • தேனி – 85 பணியிடங்கள்
 • சிவகங்கை – 103 பணியிடங்கள்
 • தஞ்சாவூர் – 200 பணியிடங்கள்
 • ராமநாதபுரம் – 114 பணியிடங்கள்
 • பெரம்பலூர் – 58 பணியிடங்கள்
 • கன்னியாகுமரி – 134 பணியிடங்கள்
 • திருவாரூர் – 182 பணியிடங்கள்
 • வேலூர் – 168 பணியிடங்கள்
 • மயிலாடுதுறை – 150 பணியிடங்கள்
 • திருப்பத்தூர் – 240 பணியிடங்கள்
 • கள்ளக்குறிச்சி – 116 பணியிடங்கள்
 • திருப்பூர் – 240 காலிப்பணியிடங்கள்
 • நீலகிரி – 76 பணியிடங்கள்
 • சென்னை – 344 பணியிடங்கள்
 • தருமபுரி – 98 பணியிடங்கள்
 • நாகப்பட்டினம் – 98 பணியிடங்கள்
 • திருவள்ளூர் – 237 பணியிடங்கள்
 • தூத்துக்குடி – 141 பணியிடங்கள்
 • கடலூர் – 245 பணியிடங்கள்
 • திண்டுக்கல் – 312 பணியிடங்கள்
 • காஞ்சிபுரம் – 274 பணியிடங்கள்

விற்பனையாளர் பணிக்கான கல்வி தகுதி:

மேல்நிலை வகுப்பு (+2 தேர்ச்சி) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
கட்டுநர் பணிக்கான கல்வி தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

NTPC நிறுவன வேலைவாய்ப்பு – 860+ காலிப்பணியிடங்கள் || B.E தேர்ச்சி போதும்!

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள்‌ நேர்முகத்‌ தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ அடிப்படையிலும்‌, விண்ணப்பதாரர்‌ சார்ந்துள்ள வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையிலும்‌, விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் 14.11.2022 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

மாவட்டத்தின் பெயர் Notification LinkApply Link
கோயம்புத்தூர்கிளக் செய்யவும்கிளக் செய்யவும்
விழுப்புரம்கிளக் செய்யவும்கிளக் செய்யவும்
விருதுநகர் கிளக் செய்யவும்கிளக் செய்யவும்
புதுக்கோட்டைகிளக் செய்யவும்கிளக் செய்யவும்
நாமக்கல்கிளக் செய்யவும்கிளக் செய்யவும்
செங்கல்பட்டுகிளக் செய்யவும்கிளக் செய்யவும்
ஈரோடுகிளக் செய்யவும்கிளக் செய்யவும்
திருச்சிகிளக் செய்யவும்கிளக் செய்யவும்
மதுரைகிளக் செய்யவும்கிளக் செய்யவும்
ராணிப்பேட்டைகிளக் செய்யவும்கிளக் செய்யவும்
திருவண்ணாமலைகிளக் செய்யவும்கிளக் செய்யவும்
அரியலூர்கிளக் செய்யவும்கிளக் செய்யவும்
தென்காசிகிளக் செய்யவும்கிளக் செய்யவும்
திருநெல்வேலிகிளக் செய்யவும்கிளக் செய்யவும்
சேலம் கிளக் செய்யவும்கிளக் செய்யவும்
கரூர் கிளக் செய்யவும்கிளக் செய்யவும்
தேனிகிளக் செய்யவும்கிளக் செய்யவும்
சிவகங்கைகிளக் செய்யவும்கிளக் செய்யவும்
தஞ்சாவூர்கிளக் செய்யவும்கிளக் செய்யவும்
ராமநாதபுரம் கிளக் செய்யவும்கிளக் செய்யவும்
பெரம்பலூர்கிளக் செய்யவும்கிளக் செய்யவும்
கன்னியாகுமரிகிளக் செய்யவும்கிளக் செய்யவும்
திருவாரூர் கிளக் செய்யவும்கிளக் செய்யவும்
வேலூர்கிளக் செய்யவும்கிளக் செய்யவும்
மயிலாடுதுறைகிளக் செய்யவும்கிளக் செய்யவும்
திருப்பத்தூர்கிளக் செய்யவும்கிளக் செய்யவும்
கள்ளக்குறிச்சிகிளக் செய்யவும்கிளக் செய்யவும்
திருப்பூர்கிளக் செய்யவும்கிளக் செய்யவும்
நீலகிரி கிளக் செய்யவும்கிளக் செய்யவும்
சென்னைகிளக் செய்யவும்கிளக் செய்யவும்
தருமபுரிகிளக் செய்யவும்கிளக் செய்யவும்
நாகப்பட்டினம்கிளக் செய்யவும்கிளக் செய்யவும்
திருவள்ளூர்கிளக் செய்யவும்கிளக் செய்யவும்
தூத்துக்குடிகிளக் செய்யவும்கிளக் செய்யவும்
கடலூர்கிளக் செய்யவும்கிளக் செய்யவும்
திண்டுக்கல்கிளக் செய்யவும்கிளக் செய்யவும்
காஞ்சிபுரம்கிளக் செய்யவும்கிளக் செய்யவும்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

 1. தஞ்சை மாவட்டத்தில் அரசு வேலை எனக்கு வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!