தமிழக வருவாய் துறை வேலைவாய்ப்பு 2021 – 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
இராமநாதபுரம் வருவாய் துறை அலுவலகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை சமீபத்தில் தான் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் Village Assistant பணிகளுக்கு 11 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ஆவின் வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
- குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள்.
- Village Assistant பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
TN Job “FB
Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.11,100/- முதல் அதிகபட்சம் ரூ.35,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- Interview மூலமாகவே பதிவுதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.02.2021 அன்றுக்குள் தாலுகா அலுவலகம், ராஜா சிங்கா மங்களம், ராமநாதபுரம் – 623525 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். தற்போது அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Official Notification PDF
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்





Now max post is time has been finished. so u pls early send this type of posting.
+2
I am Handicapped person
I am course not in ELECTRONICS COMMUNICATIONS ENGINEERING