புதுக்கோட்டை அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு !!!
தமிழக அரசின் சத்துணவு துறையின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு மாவட்ட வாரியாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு வெளியிடுவதில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை அரசு சத்துணவு துறையில் Organizer & Cooking Assistant ஆகிய இரு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடையவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ள தேவையான தக்வல்களையும் முகவரிகளை கீழ் வழங்கியுள்ளோம்.
நிறுவனம் | Tn Govt – Pudukkottai |
பணியின் பெயர் | Organizer & Cooking Assistant |
பணியிடங்கள் | 817 |
கடைசி தேதி | 09.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
புதுக்கோட்டை மாவட்ட சத்துணவு துறையில் Organizer & Cooking Assistant பணிகளுக்கு 817 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- Organizer – 265
- Cooking Assistant – 552
வயது வரம்பு :
தமிழக அரசின் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் வயது வரம்பு கீழ் வழங்கப்பட்டுள்ளது.
- பொது வேட்பாளர்கள் – 21 முதல் 40 வரை
- பழங்குடி ஆர்வலர்கள் – 20 முதல் 40 வரை
- ஆதரவற்ற / விதவை விண்ணப்பதாரர்கள் – 18 முதல் 40 வரை
கல்வித்தகுதி :
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது.
- Organizer – இந்த பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
- Cooking Assistant – 5 ஆம் வகுப்பு தேர்ச்சி / தவறியிருந்தாலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். பணியில் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்
தமிழகத்தில் 25000 பணியிடங்கள்
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு சம்பளமாக குறைந்தபட்சம் ரூ. 7,700/- முதல் அதிகபட்சம் ரூ.24,000 வரை வழங்கப்படும்
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் Interview முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 30.09.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அருகிலுள்ள பஞ்சாயத்து அல்லது தாலுகா அலுவலகங்களில் நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்