தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

0
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தப்பட்ட கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

பொதுத்தேர்வு:

தமிழகத்தில் 10,11,12ம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த தேர்வு கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி 10-ம் வகுப்புக்கு ஏப்.6 முதல் 20-ம் தேதி வரையிலும், 11-ம் வகுப்புக்கு மார்ச் 14-ல் தொடங்கி ஏப்.5-ம் தேதி வரையிலும், 12-ம்வகுப்புக்கு மார்ச் 13 முதல் ஏப்.3-ம்தேதி வரையிலும் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது. கொரோனா நோய் தொற்றால் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் முழு பாடத்திட்டமும் நடத்தி முடிக்கப்பட்டு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

SSC Constable (Driver) இறுதிக் கட்ட விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

குறிப்பாக 11, 12-ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வுக்கான அட்டவணை எப்பொழுது வெளியிடப்படும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் வழங்கும் பணிகள் தேர்வு துறையால் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஹால்டிக்கெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்வு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!