தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 2021

4
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் 2021
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் 2021

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 2021

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல்வேறு ஆசிரியர், உதவி பேராசிரியர்கள், மற்றும் பேராசிரியர்கள் என பல்வேறு காலிப்பணியிடங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து தரப்பு கல்வி நிறுவங்களின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து அந்தந்த பணிகளுக்கேற்ப பணியிட அறிவிப்பான் வெளியான வண்ணம் உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

அந்தந்த பாடப்பிரிவுகளில் டிகிரி முதல் முதுநிலை, மேலும் ஆசிரியர் கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதற்கான அறிவிப்புகளும் வெளியாகிக் கொண்டே உள்ளது. அவ்வாறு வெளியான சில தனியார் பள்ளிகளின் பணியிட அறிவிப்புகளினை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதில் ஒவ்வொரு கல்வி பள்ளிகளுக்குமான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்று கொள்ளலாம். மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை எங்கள் வலைத்தளம் மூலமாக அதிக அளவில் பெற்று கொள்ளலாம்.

தூய மரியன்னை பள்ளி, திண்டுக்கல் :
  • பணி : Teachers & AV Editing Staff
  • பணியிடம் : பல்வேறு
  • தகுதி : BA/ MA/ B.Sc/ M.S/ MCA/ B.Ed
  • தேர்வு முறை : நேர்காணல்
  • இறுதி நாள் : 24.06.2021
பணியிட அறிவிப்பு – கிளிக் செய்யவும்
தூய மரியன்னை பள்ளி, மதுரை
  • பணி : Post Graduate Teachers
  • பணியிடம் : பல்வேறு
  • தகுதி : BA/ MA/ B.Sc/ M.S/ MCA/ B.Ed
  • தேர்வு முறை : நேர்காணல்
  • இறுதி நாள் : 24.06.2021
பணியிட அறிவிப்பு – கிளிக் செய்யவும்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி, ஈரோடு
  • பணி : Commerce, Tamil, Computer & PT Teacher
  • பணியிடம் : பல்வேறு
  • தகுதி : PG Degree + B.Ed
  • தேர்வு முறை : நேர்காணல்
  • இறுதி நாள் : 30.06.2021
பணியிட அறிவிப்பு – கிளிக் செய்யவும்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!