தமிழக பள்ளிகளில் ஆசிரியர் வேலைவாய்ப்பு – நிரந்தர பணியிடங்கள்

0
தமிழகத்தின் தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலைவாய்ப்பு - நிரந்தர பணியிடங்கள்
தமிழகத்தின் தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலைவாய்ப்பு - நிரந்தர பணியிடங்கள்

தமிழக பள்ளிகளில் ஆசிரியர் வேலைவாய்ப்பு – நிரந்தர பணியிடங்கள்

தமிழகத்தில் மாவட்டந்தோறும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பல்வேறு பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அவற்றினை நிரப்புவதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்பிட தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்தி வருகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ஆனால் தனியார் பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பிக் கொள்ள அந்தந்த பள்ளிகளின் வாயிலாகவே நேர்காணல் நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் செயல்படும் 3 தனியார் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

TN Job “FB  Group” Join Now

தென்காசி ஸ்ரீ ராம கிருஷ்ணா பள்ளி வேலைவாய்ப்பு :
 • பணியின் பெயர் – TGT & PGT
 • பணியிடங்கள் – பல்வேறு
 • கல்வித்தகுதி – UG/ PG Degree
 • தேர்வு முறை – Interview
 • விண்ணப்பிக்க இறுதி நாள் – 20.06.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
திருச்சி பிருந்தாவன் வித்யாலயா வேலைவாய்ப்பு
 • பணியின் பெயர் – Female Graduate
 • பணியிடங்கள் – பல்வேறு
 • கல்வித்தகுதி – UG Degree in English/ Physics/ Biology/ Admin
 • தேர்வு முறை – Whatsapp Call Interview
 • விண்ணப்பிக்க இறுதி நாள் – 30.06.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்

தேனி மேரி மாதா சி.எம்.ஐ பப்ளிக் பள்ளி வேலைவாய்ப்பு :
 • பணியின் பெயர் – Teacher
 • பணியிடங்கள் – பல்வேறு
 • கல்வித்தகுதி – M.Sc (Physics/ Chemistry/ Biology/ Mathematics) + B.Ed or M.Com
 • தேர்வு முறை – Written Exam/Interview
 • விண்ணப்பிக்க இறுதி நாள் – 30.06.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here