மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம்!

0
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம்!
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம்!

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம்!

வண்ணாரப்பேட்டை (FX ENGINEERING COLLEGE, VANNARPETTAI) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருநெல்வேலி- சார்பாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கல்லூரி முடித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகள் இந்த வாய்ப்பை தவற விடாமல் அனைத்து விவரங்களையும் அறிந்து கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு முகாம்:
  • இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். எனவே வேலை நாடும் இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது.
  • 8 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பட்டப்படிப்பு & – என அனைத்து கல்வித்தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.
  • முகாமிற்கு வரும்பொழுது உங்களுடைய பயோடேட்டா, ஆதார் கார்டு நகல் மற்றும் சான்றிதழ்கள் நகல் கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Exams Daily Mobile App Download
  • தமிழக அரசின் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) தங்களது சுயவிவரங்களை பதிவு செய்து கொள்வது அவசியம்.
  • வேலை வாய்ப்பு முகாமிற்கு வரும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வரவும்.
  • விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களது மின்னஞ்சல் முகவாி , தொலைபேசி எண் மற்றும் நிறுவன பெயருடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவாிக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC Coaching Center Join

வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரம்:
அமைப்பாளர் District Employment and Career Guidance Centre – Tirunelveli
தேதி 06/08/2022 to 06/08/2022
நேரம் 09:00 AM முதல் 02:00 PM வரை
இடம் திருநெல்வேலி
முகவரி பிரான்சிஸ் சேவியர் இன்ஜினியரிங் கல்லூரி, வண்ணார்பேட்டை, திருநெல்வேலி

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here