தமிழகத்தில் நாளை முதல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் !! – 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி பட்டதாரிகள் வரை

4
தமிழகத்தில் நாளை முதல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் !! – 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி பட்டதாரிகள் வரை
தமிழகத்தில் நாளை முதல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் !! – 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி பட்டதாரிகள் வரை

தமிழகத்தில் நாளை முதல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் !! – 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி பட்டதாரிகள் வரை

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் புதிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆனது நடைபெற உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தகுதியான பட்டதாரிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பணி வாய்ப்பினை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், நாளை முதல் அதில் பங்கு கொள்ள தகுதியானவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள் :

மத்திய அரசின் தேசிய தொழில் சேவை பிரிவில் இருந்து பல்வேறு தனியார் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட முகாம் நடைபெற உள்ளது. தற்போது கொரோனா காலகட்டம் என்பதனால் பாதுகாப்பு கருதி இந்த முகாம்கள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெற உள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • காலியிடங்கள் – ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பலதரப்பட்ட நிறுவனங்களில் காலியாக உள்ளது.
  • கல்வித்தகுதி – 10ம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் வரை அனைவரும் முறையாக கலந்து கொள்ளலாம்.
  • முகாம் நடைபெறும் நாள் – ஜூன் 18,19,25 மற்றும் 26
  • முகாம் நடைபெறும் நேரம் – காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி இவ்வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
  • முகாம் நடைபெறும் இடம் – முகாம் ஆன்லைனிலேயே நடைபெற உள்ளது.

அதற்கான வழிமுறைகளை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம். இதில் பங்கு பெரும் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதால் தகுதியானவர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். நாளையே அதன் தொடக்க தினம் என்பதனால் உங்கள் வாய்ப்பிற்கு முந்திடுமாறு அறிவுறுத்துகிறோம்.

Apply Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. My name / mani
    I am diplomo in automobile engineering
    Whre areya and company product sir
    Company name sir
    Selary how much
    Job online job
    Sir

  2. Rajasekar
    Nedumaram post
    Thiruppathur tk
    Sivagankai DIST….. I am government ITI … Mechanical technician 7 years experience…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!