தமிகத்தில் நாளை (26.10.2022) இந்த பகுதிகளில் Power cut – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிகத்தில் நாளை (26.10.2022) இந்த பகுதிகளில் Power cut - மின்வாரியம் அறிவிப்பு!
தமிகத்தில் நாளை (26.10.2022) இந்த பகுதிகளில் Power cut - மின்வாரியம் அறிவிப்பு!
தமிகத்தில் நாளை (26.10.2022) இந்த பகுதிகளில் Power cut – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகம் முழுவதும் மாதம் தோறும் பகுதி வாரியாக முறையாக அறிவிக்கப்பட்டு மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது ஊழியர்களுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாமல் இருப்பதற்காக தான் மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாக அனைத்து மின் சாதனங்களும் முறையாக அணைக்கப்பட்டுள்ளதா என்பதை அந்தந்த மின்வாரிய அதிகாரிகள் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 26ம் தேதி ஆகிய நாளை பல பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. அந்த பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மின்தடை பகுதிகள்:

மதுரை:

குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி.நகர், விஸ்வநாதபுரம், சி.இ.ஓ.ஏ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர், விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலா நகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில் பாப்பாகுடி, கௌரி நகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்கு தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி, கொம்புகாரநத்தம், வடக்குகரசேரி, ஒட்டநாதன், காசிலிங்கபுரம், தட்டப்பாறை, ஆலந்தா, சவல்பேரி, வல்லநாடு,களியவூர், துவாத சேவை

Follow our Instagram for more Latest Updates

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் டவுன், திருக்கோஷ்டியூர், பிள்ளையார்பட்டி, தென்கரை, மாதவராயன்பட்டி

கோயம்புத்தூர் மெட்ரோ:

காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா

இன்று (அக். 25) 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் – “சித்ராங்” புயல் எச்சரிக்கை!

Exams Daily Mobile App Download

ஆத்தூர்:

நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு

கோவிலூர்:

கோவிலூர், மானகிரி, ஆலங்குடி, குன்றக்குடி

ஆலங்குளம்:

ஆலங்குளம், களவாசி, கொங்கன்குளம், நரிகுளம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!