தமிழகத்தில் நவ.17ம் தேதி இந்த ஏரியாவில் கரண்ட் இருக்காது – மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நவ.17ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
அன்னூர்:
கரியாம்பாளையம், தெலுங்குபாளையம், கெம்பநாயக்கன்பாளையம்
கருவலூர்:
முறியாண்டாம்பாளையம், குமாரபாளையம்
தமிழகத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் – நிம்மதியில் மக்கள்!
புதுக்கோட்டை:
பழைய கந்தர்வக்கோட்டை, மெய்க்குடிப்பட்டி, துருசு பட்டி, அரியாணிப்பட்டி, அரசம்பட்டி, புதுப்பட்டி, பாகட்டுவன்பட்டி, கொத்தப்பட்டி, புதுநகர், பல்லவராயன்பட்டி, வீரடிப்பட்டி, சிவந்தன்பட்டி, ஆதனக்கோட்டை, வரப்பூர், மின்னத்தூர், ஆண்ட குளம், மங்கள கோயில்
தேவம்பட்டு:
அகரம், ராக்கம்பாளையம்