தமிழகத்தில் நாளை (நவ.16) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (நவ.16) முக்கிய இடங்களில் மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (நவ.16) முக்கிய இடங்களில் மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (நவ.16) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நவ.16ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.

மின்தடை:
பெருந்துறை:

தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கோவுண்டாச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம்,

சின்னம்பேடு:

ஆரணி, வடக்குநல்லூர், சோம்பட்டு, புதுவொயல், பெருவொயல், காரணி, முதலம்பேடு, கிளிக்கோடு, கவரப்பேட்டை, சின்னம்பேடு, துரைநல்லூர், ஆரணி, கொசவன்பேட்டை, பாலவாக்கம், போண்டவாக்கம், ராளப்பாடி, காரணி, மங்கலம்

கவரைப்பேட்டை:

தண்டலச்சேரி, பண்பாக்கம்

Follow our Instagram for more Latest Updates

கரூர்:

பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி, சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர், புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடகுபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, போரணி வடக்கு

திருப்பூர்:

எஸ்ஏபி தியேட்டர், ராம் நகர், அவிநாசி ரோடு, ஓடக்காடு, வளையங்காடு ரோடு, பூதர் தியேட்டர், அசார் மில், காந்தி நகர். சிக்கனா கல்லூரி சாலை, அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், டிடிபி மில் பகுதி, பி.என் சாலை

செந்தூர்:

மயிலம், செந்தூர், வி.பரங்காணி, வீடூர், பெரியதச்சூர், மரூர், நாகந்தூர், திருவக்கரை

விழுப்புரம்:

சென்னை & திருச்சி பிரதான சாலை, மாம்பழப்பட்டு, நன்னாடு, பில்லூர், கம்பன் நகர், சாலிகிராமம், ஜானகிபுரம், திருவாமாத்தூர், பனம்பேட்டை, பிடகம், மத்தாரிமங்கலம்

அரசு வேலை வேண்டுமா? இதை செய்யுங்க போதும்!!

புதுக்கோட்டை:

நகரப்பட்டி, ஆலவயல், பொன்னமராவதி, புதுப்பட்டி, குளிப்பிறை, கொன்னையூர், பொன்னராமவதி, வேந்தன்பட்டி

வேலூர்:

தொட்டபாளையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கோனவட்டம், எரியங்காடு, பொய்கை, சேதுவளை, காந்தி சாலை, பஜார், தோட்டப்பாளையம்

ஆற்காடு:

உப்பு பேட்டை, முப்பதுவெட்டி, தூப்புகானா, கத்தியவாடி, லட்சுமிபுரம், நந்தியாலம், தாளனுார், அண்ணாநகர், விஷாரம், ரத்தினகிரி, மேலக்குப்பம், தேவி நகர்

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!