தமிழகத்தில் நாளை (நவ.15) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (நவ.15) முக்கிய இடங்களில் மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (நவ.15) முக்கிய இடங்களில் மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (நவ.15) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நவ.15 ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.

மின்தடை:
சிவகிரி:

வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னப்பாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, வேலங்காட்டு வலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயபரப்பு

Telegram Updates for Latest Jobs & News – Join Now

கடப்பேரி:

ஜிஎஸ்டி சாலை, ஜெயா நகர், கடபேரி ரணநாதபுரம், மௌலானா நகர், ரயில் நகர், திருநீர்மலை

கமுதி:

வெள்ளையாபுரம், வடக்கு பேரையூர், சங்குளம்

கரூர்:

ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி, கருடையம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர்,ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புதூர், வெள்ளியனை, செல்லாண்டிப்பட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசாரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி

தமிழக காவலர்களின் சம்பளத்தில் ரூ.2000 பிடித்தம் – வெளியான விளக்கம்!

சிவானந்தபுரம்:

சக்தி சாலை, சங்கரா சாலை, ரவி தியேட்டர், விநாயகபுரம், எல்ஜிபி நகர்

கீரநத்தம்:

வரதங்கையர்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி (பகுதி), விஸ்வாசபுரம், வருவாய் நகர், கரட்டுமேடு, வில்லங்குறிச்சி (பகுதி), சிவனந்தபுரம், சக்தி சாலை, சங்கரா சாலை, ரவி தியேட்டர்

சேலம்:

வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், காந்தி நகர், சித்தர் கோவில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படிதாளம், ஆர்.புதூர், கே.கே.நகர்

பொள்ளாச்சி:

வடுகபாளையம், சின்னம்பாளட்டி, திப்பம்பட்டி, கஜாம்பட்டி, ஏரிப்பட்டி, கோட்டம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, மார்க்கெட்ரோடு, எம்.ஆர்.மில் பகுதி, ஜோதி நகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், அம்பராம்பாளையம்

ஈரோடு:

அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கேஏஎஸ் இண்டஸ்ட்ரீஸ்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!