தமிழகத்தில் நாளை (டிச.04) மின்தடை – பகுதிகள் குறித்த முழு விவரம் இதோ!

0
தமிழகத்தில் நாளை (டிச.04) மின்தடை – பகுதிகள் குறித்த முழு விவரம் இதோ!

தமிழகத்தின் சில மாவட்டங்களில் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (டிச.04) மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இப்பதிவில் காண்போம்.

கோயம்புத்தூர்:

சூலூர் பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் பகுதி, லட்சுமி நகர், குளத்தூர்

தேவனூர்புதூர்:

செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரம், நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம்.

அதிரடியாக உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் பெண்கள்!
படிக்கசுவைத்தான்பட்டி:

வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், ராஜபாளையம் ரோடு, கரிசல்குளம்

கோவை:

நீலாம்பூர், அண்ணா நகர், லட்சுமி நகர், குளத்துார், முத்துக்கவுண்டன்புதூர் ரோடு, பைபாஸ் ரோடு, குரும்பபாளையம்

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!