தமிழக அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தமிழக அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழக அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !

தமிழக அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தமிழகத்தில் உள்ள கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் & நீலகிரி அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள ஸ்டாஃப் கார் டிரைவர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து ஆஃப்லைன் முறையில் விண்ணப்பங்கள் 18.01.2022 முதல் 10.03.2022 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழக அஞ்சல் துறை
பணியின் பெயர்  Staff car Driver
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:

Staff Car Driver பதவிக்கு 17 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Staff Car Driver வயது வரம்பு:

இப்பணியிடத்தில் பணிபுரிய 18 முதல் 56 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தமிழக அஞ்சல் துறை கல்வி தகுதி :

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிரேட் டெஸ்ட்/டிரைவிங் தேர்வின் அடிப்படையில் இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை :

விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாத ஊதியம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம்Pay Matrix Level – 2 as per 7th CPC அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 18.01.2022 முதல் 10.03.2022 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Download Notification 2022 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!