TN Postal Recruitment 2019 Out – Apply For MTS Vacancies

0
TN Postal Recruitment 2019 – Apply For MTS Vacancies
TN Postal Recruitment 2019 – Apply For MTS Vacancies

TN Postal Recruitment 2019 – Apply For MTS Vacancies

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் (TN Postal Circle) ஆனது பல்பணி தொழிலாளி , அஞ்சல் / வரிசைப்படுத்தல் உதவியாளர் & தபால்காரர் (Multitasking, Postal/ Sorting Assistant & Post Man) ஆகிய பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2019 அன்றுக்குள் தங்களின் விண்ணப்படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

காலிபணியிட விவரங்கள்:

  • பல்பணி – 77
  • அஞ்சல் / வரிசைப்படுத்தல் உதவியாளர் – 89
  • போஸ்ட் மேன் – 65

வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி:

10 / 12 தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம்:

மாத வருமானமாக ரூ. 81,100/- அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100/- செலுத்த வேண்டும்

அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பபடிவம் ஆகியவற்றை கீழே வழங்கியுள்ளோம்.

TN Postal  Recruitment 2019 Notification PDF

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!