தமிழக அஞ்சல் துறையில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – ரூ.63,200/- வரை மாத ஊதியம்..!

0
தமிழக அஞ்சல் துறையில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - ரூ.63,200/- வரை மாத ஊதியம்..!
தமிழக அஞ்சல் துறையில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - ரூ.63,200/- வரை மாத ஊதியம்..!
தமிழக அஞ்சல் துறையில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – ரூ.63,200/- வரை மாத ஊதியம்..!

தமிழக அஞ்சல் துறையானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Skilled Artisans பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 01.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamilnadu Post Office
பணியின் பெயர் Skilled Artisans
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

TN Postal காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Skilled Artisans பணிக்கென மொத்தம் 7 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • M.V. Mechanic – 2 பணியிடங்கள்
  • M.V. Electrician – 1 பணியிடங்கள்
  • Welder – 1 பணியிடங்கள்
  • Carpenter – 1 பணியிடங்கள்
  • Tyreman – 1 பணியிடங்கள்
  • Copper & Tinsmith – 1 பணியிடங்கள்
    Exams Daily Mobile App Download
TN Postal கல்வி தகுதி:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Skilled Artisans பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணாதரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் அல்லது பள்ளிகளில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TN Postal வயது வரம்பு:

M.V. Mechanic , M.V. Electrician, Welder, Carpenter, Tyreman, Copper & Tinsmith பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TN Postal ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Postal தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TN Postal விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 01.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

Manager,
Mail Motor Service,
Goods Shed Road,
Coimbatore – 641001,
Tamilnadu.

Download Notification PDF

Download Application Form

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!