தமிழ்நாடு அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

0
தமிழ்நாடு அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு
தமிழ்நாடு அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு

தமிழ்நாடு அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

தமிழ்நாடு அஞ்சல் துறை ஆனது Multi Task Staff (MTS) பணிக்குரிய தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அது குறித்த தகவல்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Postal Circle 
பிரிவின் பெயர் MTS
தேர்வு தேதி 2019
தேர்வு முடிவுகள் Download Below
தமிழ்நாடு அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் :

தமிழ்நாடு அஞ்சல் துறை மூலமாக Multi Task Staff (MTS) ஆகிய பணிகளுக்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்கள் ஆனது விளையாட்டு கோட்டாவின் கீழ் நிரப்பப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

TN Job “FB  Group” Join Now

இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியானவர்கள் அவரவர்களின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவர். அதன் அடிப்படையில் தற்போது தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தெரிவு செய்யப்பட்டவர்கள் நேரடியாக பணி நியமனம் பெற்றுக் கொள்வர். அதற்கான பட்டியலினை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TN Postal Circle MTS Result 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!