தமிழ்நாடு அஞ்சல் வட்டம் MTS (GDS) தேர்வு அறிவிப்பு – 188 பணியிடங்கள்

0
1395

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் MTS (GDS) தேர்வு அறிவிப்பு – 188 பணியிடங்கள்

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் (TN Postal Circle) 188 மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் (Multi Tasking Staff) (கிராமின் தாக் சேவாக்)  பதவிக்கு காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 20-08-2018 குள் விண்ணப்பிக்கலாம்.  16.09.2018 அன்று தேர்வு நடைபெறும்.

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் (TN Postal Circle) பணியிட விவரங்கள்:

மொத்த பணியிடங்கள்: 188

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள், 18 வயதிற்கு குறைவாகவும் 30 வயதிற்கு அதிகமாகவும் இருக்க கூடாது.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் 10 அல்லது 12 ஆம் வகுப்பு முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

தேர்வு செயல்முறை : எழுத்து தேர்வு.

விண்ணப்ப முறை: ஆ ஃப்லைன்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்துடன் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதிக்குள் பிரதேச அலுவலகம் (Divisional Office) மற்றும் பிராந்திய அலுவலகம் (Regional Office) இல் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி :

  • The PMsG CCR/CR/SR/WR/M & BD, Tamilnadu Circle.
  • The Director, Foreign Post,Chennai-600001
  • The Manager, Mail Motor Service, Chennai-600006
  • The SSRM, Airmail Sorting Dn. Chennai- 600 027
  • The SRM, Chennai Sorting Division,/ RMS’M’ Dn, Chennai- 600 008.

முக்கிய நாட்கள் :

பிரதேச அலுவலகத்தில் (Divisional Office)
விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி
20.08.2018
பிராந்திய அலுவலகத்தில் (Regional Office)
விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி
24.08.2018
R.O மூலம் CO க்கு விண்ணப்பதாரர்களின் பட்டியலை அனுப்புவதற்கான கடைசி தேதி03.09.2018
நுழைவு சீட்டு வெளியாகும் தேதி 05.09.2018
தேர்வு நடைபெறும் நாள் 16.09.2018 அன்று காலை 10.00 மணி முதல் 12 மணி வரை

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
விண்ணப்ப படிவம் பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ இணையதளம் கிளிக் செய்யவும்
பணியிட தகவல் கிளிக் செய்யவும்
பாடத்திட்டம் கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here