தமிழ்நாடு Post Office வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.19900/- || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
தமிழ்நாடு தபால் அலுவலகம் சமீபத்தில் ஸ்டாஃப் கார் டிரைவர் பதவிக்கான சமீபத்திய ஆட்சேர்ப்புகளை ஆஃப்லைனில் அறிவித்துள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை 12.08.2022 க்குள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழ்நாடு தபால் அலுவலகம் |
பணியின் பெயர் | ஸ்டாஃப் கார் டிரைவர் |
பணியிடங்கள் | 16 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழ்நாடு Post Office காலிப்பணியிடங்கள்:
பாண்டிச்சேரி, விருத்தாசலம், தஞ்சாவூர், ஸ்ரீரங்கம், பட்டுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம், கடலூர், தாம்பரம், வேலூர், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, சென்னை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 16 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Exams Daily Mobile App Download
தமிழ்நாடு தபால் அலுவலக பணிக்கான கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Staff Car Driver வயது வரம்பு:
Staff Car Driver பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Post Office சம்பள விவரங்கள்:
Staff Car Driver ன் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்களுக்கு 7வது CPC இன் படி சம்பள மேட்ரிக்ஸில் நிலை 2ன் படி, மாதம் ரூ.19,900/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
விண்ணப்பிக்கும் முறை:
தமிழக தபால் அலுவலகத்தில் காலியாக உள்ள மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
I instead tha job