தமிழக Post Office ல் ரூ.19900/- சம்பளத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

9
தமிழக Post Office ல் ரூ.19900/- சம்பளத்தில் வேலை - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழக Post Office ல் ரூ.19900/- சம்பளத்தில் வேலை - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழக Post Office ல் ரூ.19900/- சம்பளத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

ஸ்டாஃப் கார் டிரைவர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு தபால் அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு 16 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 12.08.2022 இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடமால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு Post Office வேலைவாய்ப்பு விவரங்கள்:

பாண்டிச்சேரி, விருத்தாசலம், தஞ்சாவூர், ஸ்ரீரங்கம், பட்டுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம், கடலூர், தாம்பரம், வேலூர், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, சென்னை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 16 பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Staff Car Driver பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். Staff Car Driver ன் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்களுக்கு 7வது CPC இன் படி சம்பள மேட்ரிக்ஸில் நிலை 2ன் படி, மாதம் ரூ.19,900/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!