தமிழக Post Officeயில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 9500 + காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

9
தமிழக Post Officeயில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 9500 + காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழக Post Officeயில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 9500 + காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழக Post Officeயில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 9500 + காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

அஞ்சல் காவலர்கள், தபால்காரர்கள் மற்றும் பல பணியிடங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய அஞ்சல் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான indiapost.gov.in இல் உள்ள ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் அனைத்து முக்கிய விவரங்களையும் தெரிந்து கொண்டு பின் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழக Post Office
பணியின் பெயர் 9500 +
பணியிடங்கள் Postman, Mailguard & MTS
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Post Office காலிப்பணியிடங்கள்:

அறிவிப்பின்படி, ஆட்சேர்ப்பு இயக்ககம் மூலம் மொத்தம் 98,083 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நாடு முழுவதும் 23 வட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 59,099 தபால்காரர் பணியிடங்களும், 1445 அஞ்சல் காவலர் பணியிடங்களும், 37,539 பல்பணி பணியிடங்களும் காலியாக உள்ளன.

  • Postman: 59099 posts
  • Mailguard: 1445 posts
  • Multi-Tasking(MTS): 37539 posts

தமிழக Post Office காலிப்பணியிடங்கள் :

தமிழகத்தை பொறுத்தவரை 6130 தபால்காரர் பணியிடங்களும், 128 அஞ்சல் காவலர் பணியிடங்களும், 3316 எம்டிஎஸ் பணியிடங்களும் காலியாக உள்ளன. அதாவது மொத்தம் 9574 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

மேலே குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் கணினி பற்றிய அடிப்படை புரிதல் பெற்றிருக்க வேண்டும். சில பதவிகளுக்கு இடைநிலை அல்லது 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

வயது வரம்பு:

தபால் அலுவலக காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை:

படி 1: India Post –indiapost.gov.in இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்

படி 2: முகப்புப் பக்கத்தில் உள்ள ஆட்சேர்ப்பு இணைப்பைக் கிளிக் செய்யவும்

படி 3: நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுக்கவும், தகுதிக்கான அளவுகோல்களைச் சரிபார்க்கவும்

சிறந்த coaching centre – Join Now

படி 4: படிவத்தை நிரப்பவும்

படி 5: கட்டணத்தைச் செலுத்தி, சமர்ப்பிக்கவும்

படி 6: மேலும் பயன்படுத்த ஒப்புகை படிவத்தை பதிவிறக்கம் செய்து சேமித்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!