தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2022ம் ஆண்டு விடுமுறை பட்டியல்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 2022ம் ஆண்டு விடுமுறை பட்டியல்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 2022ம் ஆண்டு விடுமுறை பட்டியல்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2022ம் ஆண்டு விடுமுறை பட்டியல்!

தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளுக்கு 2022ம் ஆண்டு 12 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இது குறித்த முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.

விடுமுறை பட்டியல்:

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகள் மூலம் குறைவான விலையில் பொருட்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 34,773 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழக அரசு அரிசி கார்டுதாரர்களுக்கு 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பச்சரிசி ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ, முந்திரி, ஏலக்காய் 10 கிராம் , திராட்சை தலா 50 கிராம் , பாசி பருப்பு அரை கிலோ, ரவை ஒரு கிலோ , மல்லி தூள், நெய் ,கடுகு, சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம் ,புளி 200 கிராம், உளுத்தம் பருப்பு அரை கிலோ, கடலை பருப்பு 250 கிராம் ,கோதுமை ஒரு கிலோ , புளி 250 கிராம்,உப்பு ஒரு கிலோ ஆகிய 21 வகையான பொருட்கள் துணி பையில் போட்டு பாதுகாப்பாக ஜனவரி 3ம் தேதி முதல் வழங்க உள்ளது.

தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடையோருக்கான தடுப்பூசி முகாம் – அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

கொரோனா காலகட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பின் படி மக்களுக்கு கொரோனா நிதி நிவாரண தொகையாக 4000 ரூபாய் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னதாகவே தமிழக அரசு 2022 இல் ஆங்கில புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம் உட்பட 23 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவித்திருந்தது. இந்த வகையில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த 23 நாட்கள் உள்ளடங்கிய விடுமுறை செல்லாது என்றும், 2022ம் ஆண்டிற்கு 12 நாட்களுக்கு மட்டும், நியாய விலை கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. பொங்கல் பண்டிகை ஜனவரி 14, வெள்ளிக்கிழமை
  2. தைப்பூசம் ஜனவரி 18, செவ்வாய் கிழமை
    குடியரசு தினம் ஜனவரி 26, புதன்கிழமை
  3. தமிழ் புத்தாண்டு / டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் / மகாவீரர் ஜெயந்தி ஏப்ரல் 14 வியாழன் கிழமை
  4. மே தினம் மே 1, ஞாயிற்றுக்கிழமை
  5. ரம்ஜான் மே 5, செவ்வாய் கிழமை
  6. சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, திங்கட்கிழமை
  7. விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 31, புதன்கிழமை
  8. காந்தி ஜெயந்தி அக்டோபர் 2, ஞாயிற்றுக்கிழமை
  9. விஜயதசமி அக்டோபர் 10, புதன்கிழமை
  10. தீபாவளி அக்டோபர் 24, திங்கட்கிழமை
  11. கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 ,ஞாயிற்றுக்கிழமை

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!