TN Police Shorthand Bureau ஜூனியர் ரிப்போர்ட்டர் அறிவிப்பு 2019 – 37 பணியிடங்கள்

0

TN Police Shorthand Bureau ஜூனியர் ரிப்போர்ட்டர் அறிவிப்பு 2019 – 37 பணியிடங்கள்

தமிழ்நாடு (TN) காவலர் Shorthand Bureau – 37 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தபால் மூலம்  விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள்  21.03.2019 வரை  தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TN Police Shorthand Bureau பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 37

பணியின் பெயர் : ஜூனியர் ரிப்போர்ட்டர் – 37

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள்  18  வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

  • விண்ணப்பதாரர்கள்  தமிழில் +2 முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் அரசு தொழில்நுட்ப உயர் வகுப்பு / மூத்த வகுப்பு (120 w.p.m) மூலம் ஆங்கில Shorthand  தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் அரசு தொழில்நுட்ப உயர் வகுப்பு / மூத்த வகுப்பு (45 w.p.m) மூலம் ஆங்கில தட்டச் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் திறன் சோதனை & வாய்வழி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஊதிய விவரம்: Rs. 36,200/- to Rs.1,14,800/-

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம் (Speed Post / Registered Post)

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்  தபால் மூலம் 21.03.2019 வரை  விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, 2nd Floor, Old Coastal Security Group Building, DGP Office Complex, Mylapore, Chennai – 600 004.

(அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் விண்ணப்பப்படிவம் உள்ளது)

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

To Read in English

To Follow  Channel –கிளிக் செய்யவும்

TN Group -ல் சேரகிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!