TN Police Constable Result Released 2019

2
TN Police Constable Result Date 2019
TN Police Constable Result Date 2019

TN Police Constable Result Release Date 2019

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது 8,826 இரண்டாம் நிலை சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதனை தொடர்ந்து TN Police Constable தேர்வானது 25-08-2019 தமிழகம் முழுவதும் காலை 10 மணி முதல் 11.20 மணி வரை நடைபெற்றது. 27.08.2019 TN Police Constable அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு வெளியானது.

FINAL ANSWER KEY 

CUT-OFF MARKS 

LIST OF CANDIDATES ELIGIBLE FOR PMT – ET – PET 

TN Police Constable அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு வெளியானதை தொடர்ந்து அதற்குரிய தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள் அடுத்ததாக உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனைக்கு அழைக்கப்படுவர். TN Police அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியான உடன் எங்களது வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் இருந்து TN Police Constable தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TN Police Result 2019 – Available soon

Download TNUSRB Cut Off Marks 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!