TN Police Constable PET/PMT Result 2021 – Check Now !

1
TN Police Constable PET PMT Result 2021
TN Police Constable PET PMT Result 2021

TNUSRB Police Constable PET/PMT Result 2021 – Check Now !

TNUSRB PC Result 2021. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் ஆனது சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவீட்டு சோதனை மற்றும் உடல் திறன் சோதனை ஆகிய தேர்வுகளை சமீபத்தில் நடத்தியது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து பல ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)
பணியின் பெயர் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர்
பணியிடங்கள் 11741
PET தேர்வு தேதி 26.07.2021
Status Result Released Soon

TNUSRB Police Constable Exam Date 2021:

11741 ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவீட்டு சோதனை மற்றும் உடல் திறன் சோதனை ஆகிய தேர்வுகள் பல முறை ஒத்திவைக்கப்பட்டு, ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 6 வரை நடைபெற்றது.

TN PC PET தேர்வு முடிவுகளை 2021 எவ்வாறு சரிபார்க்கலாம்?
  1. அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnusrbonline.org க்குச் செல்லவும்.
  2. TN Police Constable தேர்வு முடிவுக்கான இணைப்பைக் கண்டறியவும்.
  3. இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  4. TNUSRB தேர்வு முடிவு PDF திரையில் தோன்றும்.
  5. எதிர்கால பயன்பாட்டிற்கு அச்சுப்பொறியை Print Out எடுத்துக் கொள்ளவும்.

Download TN PC PET Result 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!