TN Police Constable தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு !!!
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்விற்குரிய மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் மதிப்பெண்களை அதன் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TN Police Constable தேர்வு 2021 :
தமிழக காவல் துறையில் காலியாக இருந்த 11741 பணியிட்டங்களை கொண்ட ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணிகளுக்கு கடந்த 13.12.2020 அன்று தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் ஆனது கடந்த 19.02.2021 அன்று வெளியானது.
TN Job “FB Group” Join Now
அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக வரும் 12.04.2021 அன்று உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இத்தேர்வு எழுதியவர்களுக்கான மதிப்பெண்கள் வெளியாகியுள்ளது. இதனை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் லொகின் செய்வதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
Good