TN Police Constable 2022 தேர்விற்கான Best Online Classes – குறைவான பயிற்சி கட்டணம் மட்டுமே!!

0
TN Police Constable 2022 தேர்விற்கான Best Online Classes - குறைவான பயிற்சி கட்டணம் மட்டுமே!!
TN Police Constable 2022 தேர்விற்கான Best Online Classes - குறைவான பயிற்சி கட்டணம் மட்டுமே!!
TN Police Constable 2022 தேர்விற்கான Best Online Classes – குறைவான பயிற்சி கட்டணம் மட்டுமே!!

தமிழக காவல் துறையில் நீங்கள் பணியாற்ற வேண்டுமென்ற விருப்பம் உள்ளவரா? தற்போது நடைபெற இருக்கும் TNUSRB PC தேர்வில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் நடைபெற்று கொண்டியிருக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இன்றே இணைந்து பயிற்சி பெற தொடங்குங்கள்.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழக காவல்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற இருக்கும் தேர்வு முறை மூலமாக தகுதியான நபர்கள் நிரப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்தில் காலியாக இருக்கும் 3000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக TNUSRB அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி:

TNUSRB PC தேர்வை எழுத வேண்டுமெனில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறைwc .:

TNUSRB PC பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Written Exam, Physical Measurement Test (PMT), Physical Endurance Test (PET), Physical Efficiency Test (PET), Document Verification, and Medical Examination உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

  • தேர்வு நாள்:
  • எழுத்து தேர்வு : 27.11.2022
  • பயிற்சி வகுப்பு :

TNUSRB Police Constable 2022 (Online Classes) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TN Police Online Class(Morning batch)    : Click Here

TN Police Online Class(Evening batch)   : Click Here

TNUSRB, TNPSC தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு – உடனே Register செய்யுங்க!!

Exams Daily Mobile App Download
பயிற்சி வகுப்பின் முக்கியத்துவம் :
  • ExamsDaily வலைதளமானது TNUSRB PC தேர்வில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளும் சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பாடங்களை நடத்தி வருகிறது.
  • பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளிலும் நடைபெறுவதால் வேலை சென்று படிப்பவரும் படித்து கொள்ளலாம்.
  • TNUSRB PC தேர்வுக்கான அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்படும்.
  • போட்டித்தேர்வை பயமின்றி அணுக மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
  • Test Pack
  • TNUSRB PC தேர்வுக்குரிய Test Pack குறைந்த விலையில் உங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNUSRB Police constable 2022 Test Pack  : Click Here

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Mock Test

TNUSRB PC தேர்வுக்கான Mock Test-ம் உங்களுக்காக இலவசமாக கிடைக்கும்.  இதனை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNUSRB Police Constable Free Mock Test 2022   : Click Here

Contact Number : 8101 234 234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!