TN Police Constable 2019 நாளை தேர்வு…நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்ய

0
TN Police Constable 2019 நாளை தேர்வு...நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்ய
TN Police Constable 2019 நாளை தேர்வு...நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்ய

TN Police Constable தேர்வானது நாளை(25-08-2019) தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவு சீட்டு ஆகஸ்ட் 14 அன்று வெளியிடப்பட்டது. இதுவரை நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள்…கடைசி நாளான இன்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு செல்பவர்கள் மறவாமல் நுழைவு சீட்டை எடுத்து செல்ல வேண்டும்.

Download TN PC Hall Ticket 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!