தமிழக அரசில் மருந்தாளர் வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.12,000/-

0
தமிழக அரசில் மருந்தாளர் வேலைவாய்ப்பு
தமிழக அரசில் மருந்தாளர் வேலைவாய்ப்பு

தமிழக அரசில் மருந்தாளர் வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.12,000/-

கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பத்தார்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க பட உள்ளனர். எனவே தகுதி உடையவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்
பணியின் பெயர் மருந்தாளர்
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:

மருந்தாளர் பதவிக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மருந்தாளர் கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழத்தில் D.Pharm முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

மருந்தாளர் ஊதியம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.12,000/- தொகுப்பூதியமாக வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய Bio-Data வை நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

நிர்வாக செயலாளர் / துணை இயக்குனர் சுகாதார பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம்
துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!