TN PC Hall Ticket 2019 Released | Download TNUSRB Police Constable Admit Card

8
tn police constable exam hall ticket download
tn police constable exam hall ticket download

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) இரண்டாம் நிலை சிறைக்காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வானது 25-08-2019 அன்று நடைபெறும் என்று தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CR 2019 : THE HALL TICKET FOR THE WRITTEN EXAMINATION HAS BEEN HOSTED…

Download TN PC Hall Ticket 2019

Download TN PC Syllabus PDF

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு  மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்து தேர்வு :

Subject Marks Duration
General Knowledge(Objective Type) 50 1 Hour 20 Minutes
Psychology(Objective Type) 30
Total Marks 80

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது இரண்டாம் நிலை சிறைக்காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பதவிக்கான நுழைவு சீட்டை விரைவில் வெளியிட உள்ளது. கீழ்கண்ட இணைப்பில் நுழைவு சீட்டை அறிந்து கொள்ளலாம்.

Download TN Police Constable Hall Ticket 2019 – Available Shortly

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!