தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு 2018 – துணை இயக்குனர் பணியிடங்கள்

0

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு 2018 – துணை இயக்குனர் பணியிடங்கள்:

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்(TNOU) துணை இயக்குனர் (மாணவர் ஆதரவு சேவைகள் பிரிவு) பதவிக்கு காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நிரப்பப்பட்ட விண்ணப்பபடிவத்தினை 27.08.2018 அன்று மாலை 05.45 மணிக்குள் பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும்

TNOU பணியிட விவரங்கள்:

பணியின் பெயர் : துணை இயக்குனர்

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களைக் கொண்ட முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும், குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகள் அனுபவம் அல்லது ஆராய்ச்சி நிலைகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

ஊதிய விவரம்: Rs.37,400- 67,000/- with AGP Rs.9000/- 

விண்ணப்ப முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் நிரப்பப்பட்ட விண்ணப்பபடிவம் மற்றும் இதர சான்றிதழ்களையும் கீழே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

முகவரி : தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், அண்ணா சாலை, சைதாபேட், சென்னை 600 015

முக்கிய நாட்கள்:

நிரப்பப்பட்ட படிவத்தினை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 27.08.2018 by 5.45 pm.

முக்கிய இணைப்புகள்:

விண்ணப்ப படிவம் பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!