ஒரு வருகைக்கு ரூ.1,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021!!

0
ஒரு வருகைக்கு ரூ.1,000 ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021!!
ஒரு வருகைக்கு ரூ.1,000 ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021!!

ஒரு வருகைக்கு ரூ.1,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021!!

தஞ்சாவூர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் Counsellor பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TN Govt வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Psychology/ Counselling பாட பிரிவுகளில் PG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • பணியமர்த்தப்படுவர்களுக்கு ஊதியமாக ஒரு வருகைக்கு அதிகபட்சம் ரூ.1000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • அதனுடன் போக்குவரத்து செலவிற்கும் சேர்த்து மதிப்பூதியம் அடிப்பைடயில் சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Thanjavur Observation Home Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!