தமிழகத்தில் 1663 பணியிடங்கள் காலி !!!! – அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரையுங்கள்

1
தமிழகத்தில் 1663 பணியிடங்கள் காலி !!!! - அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரையுங்கள்
தமிழகத்தில் 1663 பணியிடங்கள் காலி !!!! - அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரையுங்கள்

தமிழகத்தில் 1663 பணியிடங்கள் காலி !!!! – அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரையுங்கள்

தமிழக அரசின் சத்துணவு துறையின் கீழ் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு சமீபகாலமாக மாவட்ட வாரியாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வாறு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருவதில் திருப்பூர், தஞ்சாவூர், மதுரை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கடந்த மாத இறுதியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நான்கு மாவட்டங்களில் சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர், சமையலர் ஆகிய பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது. இந்த நான்கு மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தமாக 1663 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பதற்குரிய கால அவகாசம் தற்போது இருந்து நிலையினை எட்டி விட்டது. திருப்பூர் மாவட்டத்திற்கு 04.10.2020 அன்றும் மற்ற மூன்ற மாவட்டங்களுக்கும் 05.10.2020 அன்னரோடும் அவகாசம் முடிவடைய உள்ளதால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் அந்தந்த மாவட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

  • திருப்பூர் – 150 பணியிடங்கள் | பதிவு செய்யகிளிக் 
  • தஞ்சாவூர் – 339 பணியிடங்கள் | பதிவு செய்யகிளிக் 
  • மதுரை988 பணியிடங்கள் | பதிவு செய்யகிளிக் 
  • காஞ்சிபுரம் – 186 பணியிடங்கள் | பதிவு செய்யகிளிக் 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!