TN NMMS புதிய தேர்வு தேதி மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டு 2019 வெளியானது

0

TN NMMS புதிய தேர்வு தேதி மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டு 2019 வெளியானது

TN NMMS  புதிய தேர்வு தேதி 2019 வெளியிடப்பட்டது. நேஷனல் மீன்ஸ் கம்-மெரிட் ஸ்காலர்ஷிப்பில் (NMMS ) தமிழக அரசு தேர்வு இயக்குநரகம் (TNDTE) மறுபரிசீலனை செய்யப்பட்ட புதிய தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது.NMMS  01.12.2019 அன்று திட்டமிட்டு இருந்தது , மழை காரணமாக 15.12.2019 அன்று மாற்றிகமைக்கப்பட்டது. தற்போது , இந்த தேர்வின்  புதிய தேர்வு நுழைவுச்சீட்டு (Admit Card)  10.12.2019 முதல் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.NMMS தேர்வு நுழைவுச்சீட்டு  2019 கீழே கொடுக்கப்பட்டுள்ள உள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

Download NMMS Exam Date 2019 Notice

Download NMMS Exam Admit Card 2019

Official Site

 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!