தமிழக சுகாதாரத்துறையில் 7296 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

0
தமிழக சுகாதாரத்துறையில் 7296 காலிப்பணியிடங்கள் - கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!
தமிழக சுகாதாரத்துறையில் 7296 காலிப்பணியிடங்கள் - கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!
தமிழக சுகாதாரத்துறையில் 7296 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

தேசிய சுகாதார பணி தமிழ்நாடு சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் Mid- Level Healthcare Provider, Multipurpose Health Worker பணிகளுக்காக 7296 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இதனை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேசிய சுகாதார பணி தமிழ்நாடு
பணியின் பெயர் Mid- Level Healthcare Provider, Multipurpose Health Worke
பணியிடங்கள் 7296
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
NHM TN பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி,

  • Mid- Level Healthcare Provider – 4848 பணியிடங்கள்
  • Multipurpose Health Worker – 2448 பணியிடங்கள்

என மொத்தம் 7296 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

NHM TN கல்வித்தகுதி:
  • Mid- Level Healthcare Provider (MLHP) – நர்சிங் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் DGNM/ B.Sc Nursing/ B.Sc நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • (Multi-Purpose Health Worker (Male) / Health inspector grade II) – அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் Health Inspector/Sanitary Inspector Course training படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

வயது வரம்பு:

தேசிய சுகாதார பணி தமிழ்நாடு சார்பில் வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 50 என இருக்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

Mid- Level Healthcare Provider, Multipurpose Health Worker பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலமாகவோ அல்லது நேர்காணலின் அடிப்படையிலோ தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தலத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.12.2021 ம் தேதிக்கு முன்னதாக அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TN NHM Notification PDF I

Download TN NHM Notification PDF II

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!