தமிழ்நாடு NHM ஆணையத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – இறுதி வாய்ப்பு

0
தமிழ்நாடு NHM ஆணையத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - இறுதி வாய்ப்பு
தமிழ்நாடு NHM ஆணையத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - இறுதி வாய்ப்பு

தமிழ்நாடு NHM ஆணையத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – இறுதி வாய்ப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதாரச்சங்கம்‌ – தேசிய காசநோய்‌ ஒழிப்புத்திட்டத்தில்‌ TB Cell Medical Officer, Microbiologist, STS, TB-HV, Senior Lab Technicians, LT, SLTS, Accountant & Data Entry Operator ஆகிய பணிகளுக்காக சமீபதஹில் தான் அறிவிப்பு வெளியானது. அதில் மேற்காணும் பணிகளுக்கு 31 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

NHM கல்வி தகுதி:

மருத்துவ அலுவலர்‌
  • மருத்துவ படிப்பு (14885) (அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பு) அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கவுன்சில்‌ படிப்பு முடித்தல்‌ (CRRI) பயிற்சி முடித்திருக்க வேண்டும்‌.
நுண்ணுமிரியலாளர்‌:
  • எம்டி. நுண்ணுமிரியல்‌ அல்லது பிஹெச்டி மருத்துவம்‌ அல்லது எம்‌எஸ்சி மருத்துவம்‌ அல்லது செயல்முறை சார்ந்த நுண்ணுயிரியல்‌
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்:
  • ஏதேனும்‌ இளங்கலை பட்டப்படிப்பு (அல்லது) அங்கீகரிக்கப்பட்ட பல்நோக்கு சுகாதார பணியாளர்‌ அனுபவம்‌, காசநோய்‌ சுகாதார பார்வையாள்‌ அனுபவ சான்றிதழ்‌

காசநோய்‌ சுகாதார பார்வையாளர்:

  • இளங்கலை பட்டப்படிப்பு (அல்லது) (10+2) தேர்ச்சி
  • பல்நோக்கு சுகாதார பணியாளர்‌ மகளிர்‌ சுகாதார மேற்பார்வையாளர்‌ / துணை சுகாதார செவிலியர்‌ பயிற்சி – சுகாதார உயர்கல்வியில்‌ மேற்படிப்பு
  • காசநோய்‌ சுகாதார மேற்பார்வையாளர்‌ பயிற்சி பெற்றவர்‌
முதுநிலை ஆய்வக நுட்பனர் :
  • B.Sc/ Bio Technology/ Micro Biology
  • இளங்கலை பட்டப்படிப்பு
  • (10+2) மற்றும்‌ மருத்துவ கல்வி இயக்குநரால்‌ அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில்‌ பயிற்சி பெற்ற ஆய்வக நுட்புனர்‌ பட்டம்‌ அல்லது பட்டயம்‌
  • கனிணி பயிற்சி சான்றிதழ்‌
முதுநிலை காசநோய்‌ ஆய்வக மேற்பார்வையாளர்:
  • அறிவியல்‌ இளங்கலை பட்டப்படிப்பு
  • (10 + 2) மற்றும்‌ மருத்துவ கல்வி இயக்குநரால்‌ அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில்‌ பயிற்சி பெற்ற ஆய்வக நுட்புனர்‌ பட்டம்‌ அல்லது பட்டயம்‌
  • கனிணி பயிற்சி சான்றிதழ்‌
கணக்காளர்
  • இளங்கலை வணிகவியல்‌ பட்டப்படிப்பு
  • இரண்டு ஆண்டு அனுபவம்‌ (Double Entry System in any Instructions)
தரவு உள்ளீரு இயக்குபவர்:
  • 10 + 2 மற்றும்‌ கணிப்பொறிப்‌ பயன்பாடு பட்டயம்‌ DCA அல்லது அதற்கு இணையான DOEACC ங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில்‌ பட்டம்‌ அல்லது பட்டயம்
  • தட்டச்சு வேகம்‌ 40WPW தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலம்‌
  • MS Office மற்றும் எளிய புள்ளியல்‌ package
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
குறிப்பு:

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்‌ நிரந்தரமாக குடிபிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌. விண்ணப்பதாரர்கள்‌ தங்கள்‌ தகுதிக்கான அனைத்து சான்றிதழ்‌ மற்றும்‌ இரு சக்கர வாகன ஒட்டுநருக்கான நிரந்தர உரிமம்‌, சொந்த ‘வாகனம்‌ வைத்திருக்க வேண்டும்‌.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நாளைக்குள் (20.11.2021) கீழ்காணும் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி – துணை இயக்குநர்‌, மருத்துவப்பணிகள்‌ (காசம்‌), மாவட்ட காசநோய்‌ மையம்‌, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகம்‌, புத்தூர்‌, திருச்சிராப்பள்ளி-620 017.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!