தமிழக மாவட்ட சுகாதார மையத்தில் 7000+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்..!

0
தமிழக மாவட்ட சுகாதார மையத்தில் 7000 காலிப்பணியிடங்கள் - முழு விவரங்களுடன்..!
தமிழக மாவட்ட சுகாதார மையத்தில் 7000 காலிப்பணியிடங்கள் - முழு விவரங்களுடன்..!

தமிழக மாவட்ட சுகாதார மையத்தில் 7000+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்..!

தேசிய சுகாதார மையத்தில் இருந்து தமிழகத்தில் மாவட்ட வாரியாக தகுதியானவர்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Mid Level Health Provider, Multipurpose Health Worker (Male)/ Health Inspector Grade II ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலமாக விண்ணப்பித்து வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN NHM
பணியின் பெயர் MLHP & MHW
பணியிடங்கள் 7296
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online 
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

சுகாதார மையத்தின் Mid Level Health Provider, Multipurpose Health Worker (Male)/ Health Inspector Grade II பணிக்கு என மாவட்ட வாரியாக 7296 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MHW வயது வரம்பு :

மேற்காணும் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சமாக 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TN NHM கல்வித்தகுதி :

12வது தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் DGNM/ B.Sc Nursing டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN NHM ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 15.12.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

TN NHM Recruitment 2021 & Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!