தமிழக மாவட்ட சுகாதார மையத்தில் வேலை – 7000+ காலிப்பணியிடங்கள்..!

0
தமிழக மாவட்ட சுகாதார மையத்தில் வேலை - 7000+ காலிப்பணியிடங்கள்..!
தமிழக மாவட்ட சுகாதார மையத்தில் வேலை - 7000+ காலிப்பணியிடங்கள்..!
தமிழக மாவட்ட சுகாதார மையத்தில் வேலை – 7000+ காலிப்பணியிடங்கள்..!

தேசிய சுகாதார மையத்தில் இருந்து தமிழகத்தில் மாவட்ட வாரியாக தகுதியானவர்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Mid Level Health Provider, Multipurpose Health Worker (Male)/ Health Inspector Grade II ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலமாக விண்ணப்பித்து வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • சுகாதார மையத்தின் Mid Level Health Provider, Multipurpose Health Worker (Male)/ Health Inspector Grade II பணிக்கு என மாவட்ட வாரியாக 7296 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மேற்காணும் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சமாக 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

  • 12வது தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் DGNM/ B.Sc Nursing டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பிக்கும் அனைவரும் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 15.12.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!