தமிழகத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
தமிழகத்தில் ரூ.50,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
தமிழகத்தில் ரூ.50,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

தமிழகத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

தமிழ்நாடு NHM-தேசிய சுகாதார இயக்கத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாதத்தில்  வெளியானது. அதில் DEO, Assistant, State Consultant, IT Coordinator பணிகளுக்கு என 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தமிழ்நாடு NHM வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 35-45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • Any Degree/ MBBS/ BDS/ Ayush/ Para-Medical/ PG/ BL/ BE/ B.Tech/ MCA/ M.Sc (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றோடு 1-2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 25.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TN NHM Recruitment Notification 2021

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!