TN MSME பணியகத்தில் வேலை 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

0

TN MSME பணியகத்தில் வேலை 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

TN MSME வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பணியகம் (TN MTIPB) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Social Media Content Writer / Social Media Lead பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியான அறிவிப்பில் Social Media Content Writer / Social Media Lead பணிகளுக்கு என்று மொத்தமாக 2 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருப்பது அவசியம்.

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள், Managing Social Media platforms as Content Writer / Creator/ Social Media Lead ஆக குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.
  • மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வான பின், பணியின் போது மாத ஊதியமாக ரூ.30,000/- வரை பெறுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக தேர்வு குழுவின் மூலம் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!