TN MRB தேர்வர்கள் கவனத்திற்கு – FSO தேர்வு தேதி வெளியீடு!

0
TN MRB தேர்வர்கள் கவனத்திற்கு - FSO தேர்வு தேதி வெளியீடு!
TN MRB தேர்வர்கள் கவனத்திற்கு - FSO தேர்வு தேதி வெளியீடு!
TN MRB தேர்வர்கள் கவனத்திற்கு – FSO தேர்வு தேதி வெளியீடு!

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது உணவு பாதுகாப்பு அதிகாரி எனப்படும் Food Safety Officer பதவிக்கான தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TN MRB Food Safety Officer தேர்வு தேதி:

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது செப்டம்பர் மாத தொடக்கத்தில் Food Safety Officer பதவிக்கான தேர்வு அக்டோபர் 2022 மூன்றாவது வாரம் நடைபெற உள்ளதாக தெரிவித்தது. தற்போது இதற்கான தேர்வு தேதி அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. அதாவது கணினி அடிப்படையிலான தேர்வானது (CBT) 2022 அக்டோபர் 20 (வியாழன்) அன்று 3 அமர்வுகளாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

தேர்வு நடைபெறும் இடம் மற்றும் அமர்வு நேரங்கள் குறித்த விவரங்கள் தேர்வு நுழைவுச்சீட்டில் உள்ளது. தேர்வு நுழைவுச்சீட்டு, தேர்வு நடைபெறும் ஒரு வாரத்திற்கு முன் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியாகும். அப்போது தேர்வர்கள் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வானது ஆங்கிலம் மற்றும் தமிழில் மட்டும் அமைக்கப்பட்டு 100 Objective வகை வினாக்களைக் கொண்டிருக்கும். தவறான விடைக்கு எதிர்மறை மதிப்பெண் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TN MRB FSO Exam Date 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!