TN MRB Theatre Assistant வேலைவாய்ப்பு 2023 – 335 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.52400/-

0
TN MRB Theatre Assistant வேலைவாய்ப்பு 2023 - 335 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.52400/-
TN MRB Theatre Assistant வேலைவாய்ப்பு 2023 - 335 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.52400/-
TN MRB Theatre Assistant வேலைவாய்ப்பு 2023 – 335 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.52400/-

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது Theatre Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 335 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 03.02.2023 முதல் 23.02.2023 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB)
பணியின் பெயர் Theatre Assistant
பணியிடங்கள் 335
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TN MRB காலிப்பணியிடங்கள்:

Theatre Assistant பதவிக்கு என 335 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Assistant வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNPSC CESSE அறிவிப்பு 2023 – 1083 காலிப்பணியிடங்கள் || சற்று முன் வெளியீடு

TN MRB கல்வி தகுதி:

இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய அறிவியல் பாடங்களுடன் மேல்நிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மருத்துவக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு மருத்துவ நிறுவனங்களால் நடத்தப்படும் தியேட்டர் டெக்னீசியனில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Theatre Assistant சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 16600 – 52400 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்ப கட்டணம்:
  • SC/SCA/ST/DAP(PH) விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
MRB தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TN MRB விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் 23.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!