தமிழக மருத்துவ சேவை வேலைவாய்ப்பு 2021 – 292 காலிப்பணியிடங்கள்

1
தமிழக மருத்துவ சேவை வேலைவாய்ப்பு 2021
தமிழக மருத்துவ சேவை வேலைவாய்ப்பு 2021

தமிழக மருத்துவ சேவை வேலைவாய்ப்பு 2021 – 292 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள DIALYSIS TECHNICIAN GRADE II (டயாலிசிஸ் டெக்னீசியன் கிரேடு II) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒரு வருட காலத்திற்கு ஒருங்கிணைந்த ஊதிய அடிப்படையில் 292 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் 20.02.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வாரியத்தின் பெயர் தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB)
பணிகள் DIALYSIS TECHNICIAN GRADE II (டயாலிசிஸ் டெக்னீசியன் கிரேடு II)
மொத்த பணியிடங்கள் 292
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.02.2020
தமிழக மருத்துவ சேவை காலிப்பணியிடங்கள்:

டயாலிசிஸ் டெக்னீசியன் கிரேடு II பதவிக்கு 292 பணியிடங்கள் காலியாக உள்ளன.

டெக்னீசியன் வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN MRB கல்வி தகுதி:

இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மேல்நிலைப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு மருத்துவ நிறுவனம் அல்லது மாநில அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்த நிறுவனத்திலும் டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் ஒரு வருடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

டயாலிசிஸ் டெக்னீசியன் கிரேடு II – ரூ. 20,000/-

தமிழ்நாடு மருத்துவ சேவை விண்ணப்பிக்க கட்டணம்:
  • SC/SCA/ ST /DAP(PH) ரூ. 300/-
  • Others ரூ. 600/-
தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் தங்களின் கல்வி தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

http://www.mrb.tn.gov.in/ என்ற முகவரி மூலம் தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 20.02.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!