TN MRB Physiotherapist பாடத்திட்டம் 2019 – Download
TNPSC Group 4 OnlineTest
Series 2019
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் பணிவாய்ப்பு வாரியம் (TN MRB) – 77 Physiotherapist பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 20.08.2019 முதல் 11.09.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் பணிவாய்ப்பு வாரியம் (TN MRB) Physiotherapist பதவிக்குரிய பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கடினமான பாடங்களைக் கருத்தில் கொண்டு தலைப்புகள் வழியாக சென்று திட்டமிடுங்கள். தேர்வு பாடத்திட்டத்தின் படி உங்கள் படிப்பின் முன்னேற்பாட்டிற்கான ஒரு அட்டவணை திட்டமிடலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை பயன்படுத்தி தேர்வுக்கு தயாராகலாம்.