TN MRB பார்மசிஸ்ட் (Pharmacist) அறிவிப்பு 2019

0

TN MRB பார்மசிஸ்ட் (Pharmacist) அறிவிப்பு 2019

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் பணிவாய்ப்பு வாரியம் (TN MRB) – 353 பார்மசிஸ்ட் (Pharmacist) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 01.03.2019 முதல் 21.03.2019 வரை ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்.

TN MRB பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 353

பணியின் பெயர் : பார்மசிஸ்ட் (Pharmacist)

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01.07.2019 அன்று குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 57 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு பார்மசி கவுன்சில் மூலம் பார்மசி மற்றும் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:  Rs. 35,400 – 1,12,400 (Pay matrix Level-11)

தேர்வு செயல்முறை: கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதி(கள்) மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு கட்டணம்: 

  • SC / SCA / ST / DAP(PH) – Rs. 300/-
  • Others – Rs. 600/-

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.mrb.tn.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் 01.03.2019  முதல் 21.03.2019 தேதிக்குள் ஆன்லைன்  முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் : 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி01.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி21.03.2019
தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி25.03.2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரபூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வளைதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!