TN MRB Pharmacist தேர்வு தேதி 2023 – அதிகாரப்பூர்வ வெளியீடு!

0
TN MRB Pharmacist தேர்வு தேதி 2023 - அதிகாரப்பூர்வ வெளியீடு!
TN MRB Pharmacist தேர்வு தேதி 2023 - அதிகாரப்பூர்வ வெளியீடு!
TN MRB Pharmacist தேர்வு தேதி 2023 – அதிகாரப்பூர்வ வெளியீடு!

Tamilnadu Medical Services Recruitment Board எனப்படும் MRB ஆணையம் ஆனது Pharmacist பணியிடங்களுக்கான தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN MRB Pharmacist Exam Date (தேர்வு தேதி):

Pharmacist பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை TN MRB கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. இப்பதவிக்கு என மொத்தம் 889 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாடு 2023 -24ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற பேரவை – நிகழ்ச்சி நிரல் வெளியீடு!

இந்த மருந்தாளுனர் (Pharmacist) பணிக்கான கணினி அடிப்படையிலான தேர்வானது (CBT) வரும் ஏப்ரல் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் (புதன் மற்றும் வியாழன்), தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் Batch அடிப்படையில் நடைபெற உள்ளது. தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நேர விவரங்கள் பற்றிய தகவல்கள், தேர்வு நுழைவுச்சீட்டில் வெளியிடப்படும் என MRB ஆணையம் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!