TN MRB Pharmacist / ECG Technician CV தேதி 2020 – அறிவிக்கப்பட்டது

0
TN MRB Pharmacist - ECG Technician CV தேதி 2020
TN MRB Pharmacist - ECG Technician CV தேதி 2020

TN MRB Pharmacist / ECG Technician CV தேதி 2020 

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) ஆனது ஈ.சி.ஜி தொழில்நுட்ப வல்லுநர் & மருந்து உதவியாளர் பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சோதனையினை நடத்த உள்ளது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான விரைவில் நடைபெற உள்ளது.

மருந்து உதவியாளர் பணிக்கு 24.02.2020 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. மேலும் ஈ.சி.ஜி தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கு 20.02.2020 அன்று தேர்வர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு அதன் பிறகு 28.02.2020 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

அதற்கான அறிவிப்பினை தேர்வர்கள் கீழேயுள்ள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Official Website

CV Date Notification Download Link

TN MRB ECG Technician Selection List 2020

TN MRB ECG Technician CV Date 2020 Notice

Latest Government Jobs 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!