TNMRB செவிலியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல்

0

TNMRB செவிலியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் 

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (TNMRB) ஆனது செவிலியர் (Nurse) பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை (2015) வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி மற்றும் நேரம் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி Forenoon
10:00 AM to 01:00 PM
(Sl.No)
Afternoon
02:00 PM to 05:00 PM
(Sl.No.)
17-09-20181 - 8081 - 160
18-09-2018161 - 240241 - 320
19-09-2018321 - 400401 - 480
20-09-2018481 - 560561 - 640
24-09-2018481 - 560721 - 800
25-09-2018801 - 880881 - 950

சான்றிதழ் சரிப்பார்ப்பு கீழே உள்ள முகவரியில் நடைபெறும்,

Medical Services Recruitment Board,
7th Floor, DMS Building, 359, Anna Salai,
Teynampet, Chennai-6.

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNMRB செவிலியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல்

சமீபத்திய அறிவிப்புகள் கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள்கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!