தமிழக மருத்துவ சேவையில் 292 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

4
தமிழக மருத்துவ சேவையில் 292 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்
தமிழக மருத்துவ சேவையில் 292 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்
தமிழக மருத்துவ சேவையில் 292 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

டயாலிசிஸ் டெக்னீசியன் கிரேடு II பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது இந்த மாத தொடக்கத்தில் வெளியானது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 20.02.2020 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக மருத்துவ சேவை வேலைவாய்ப்பு விவரங்கள்:

DIALYSIS TECHNICIAN GRADE II எனப்படும் டயாலிசிஸ் டெக்னீசியன் கிரேடு II பணியிடங்களுக்கு மொத்தம் 292 பணியிடங்கள் காலியாக உள்ளன. 01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும்.

Download TNPSC Notification 2021 

இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மேல்நிலைப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு மருத்துவ நிறுவனம் அல்லது மாநில அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்த நிறுவனத்திலும் டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் ஒரு வருடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பத்தார்கள் கல்வித்தகுதி மூலம் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 20,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!