தமிழக அரசின் 233 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!

0
தமிழக அரசின் 233 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!
தமிழக அரசின் 233 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!

தமிழக அரசின் 233 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!

தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) ஆனது மே மாதம் 22 ஆம் நாள் Assistant Surgeon (General) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் (29.05.2020). எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB)
பணிகள் Assistant Surgeon (General)
மொத்த பணியிடங்கள் 223
மாத ஊதியம் ரூ. 56,100 முதல் ரூ.177500 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.05.2020

TNMRB Assistant Surgeon காலிப்பணியிடங்கள்:

தமிழக மருத்துவ துறையில் மொத்தம் 223 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 38 முதல் 57 வரை இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய முழு விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

மருத்துவ பாடங்களில் இளநிலை/ முதுநிலை தேர்ச்சில் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

Assistant Surgeon (General) – ரூ. 56,100 முதல் ரூ.177500 வரை

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ST/SCA- ரூ.500/-
  • Others – ரூ.1000/-

தேர்வு செயல் முறை:

Assistant Surgeon (General) பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் தேர்வானது ஜூன் 2வது வாரம் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

TNMRB Assistant Surgeon (General) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் என்ற இணைய தளம் http://www.mrb.tn.gov.in/ மூலம் 29.05.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download TNMRB Assistant Surgeon Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!